ரிசாத் பதியுதீன் (Risad Badhiutheen, பிறப்பு: நவம்பர் 27, 1972)
இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் வன்னிமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். 2015 ஆம் ஆண்டிலும் ஐக்கிய தேசியக் கட்சிசார்பாக வன்னி மாவட்டத்தில்பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சராக உள்ளார். இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று தொழில் மற்றும் வணிக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment