Sunday 10 January 2016

1971ல் இலங்கையின் முதலாவது ஆயுதக் கிளர்ச்சி



1971 மக்கள் விடுதலை முன்னணி (JVP)கிளர்ச்சி 

(1971 Janatha Vimukthi Peramuna Insurrection), அல்லது 1971 கிளர்ச்சி (1971 Revolt) என்பது கம்யூனிச மக்கள் விடுதலை முன்னணி (மவிமு) கிளர்ச்சியாளர்களால்சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை அரசிற்கு எதிராக நடத்தப்பட்டுத் தோல்வியில் முடிந்த முதலாவது ஆயுதப் புரட்சியாகும். இக்கிளர்ச்சி 1971 ஏப்ரல் 5 இல் ஆரம்பித்து 1971 ஜுன் வரை நீடித்தது. புரட்சியாளர்கள் சில நகரங்களையும் கிராமப் பிரதேசங்களையும் கைப்பற்றி சில வாரங்களுக்குஆயுதப் படையினர் மீளக் கைப்பற்றும் வரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது.

0 comments:

Post a Comment